தெருக்கூத்துக் கலைஞர்கள் மேடையில் தோன்றிப்
பொங்கலன்று பிறந்த கன்றுக்குட்டிக்கு "ஜீவா" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கன்றை ஈன்ற பசுவைவிடக் களைத்துப் போய்க் காணப்படும் காளை மாடு.
அழகான கன்றுக் குட்டியை ஈன்ற தாய்ப்பசு கருப்பாயி.
பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையின் முன் அழகு தேவதைகளாய் காட்சியளிக்கும் நம் பள்ளி மாணவியர்.
பொங்கல் பானையின் முன் பொங்கி வரும் மகிழ்ச்சியைக் காட்டியவாறே நிற்கும் நம் பள்ளி மாணவர்கள்.
0 comments:
Post a Comment